Saturday, September 15, 2012

எமது ஜமாஅத்தின் தேசிய மாநாடு

முழுக்க முழுக்க தஃவா நோக்கத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்ட ஜமாஅத் அன்ஸார் ஸுன்னா முஹம்மதிய்யா அமைப்பு இன்று தஃவாவை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு செயட்படுவது உலகறிந்த விடயம். இந்த காலகட்டத்திலே இப்படியான ஒரு இஜ்திமா ஒன்று ஏற்பாடு செய்திருக்கின்றமை மக்களைத் திறுப்திப்படுத்தவா? அல்லது அல்லாஹ்வைத் திறுப்திப்படுத்தவா? என்று தான் புரியதில்லை. அல்லாஹ் போதுமானவன். 

No comments:

Post a Comment