தர்வேஷ் ஹாஜியார் - இலங்கை தஃவாக் களத்தின் முன்னோடி முஜத்தித்.
தர்வேஷ் ஹாஜியார் எனும் ஆளுமை இலங்கை மண்ணில் முஸ்லிம்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருந்த இணைவைத்தல் எனும் ஷிர்க்கையும் அனாச்சாரங்களையும் தடுத்து நிருத்தி மிகப்பெரிய போரட்டத்தில் ஈடுபட்டார் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் அவரது தியாகங்களையும் எமது சமூகத்திற்காக அவர் செய்த பாரிய சேவைகளையும் ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கிய அவரது நீண்ட கால திட்டங்களையும் உரத்துச் சொல்லுவதே இவ்விணயத்தின் நோக்கமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பணிகளை பொருந்திக் கொள்வானக!
No comments:
Post a Comment